March 31st 2023 marks the 125th anniversary of S. J. V. Chelvanayakam.
The University of Toronto Scarborough Library Archives & Special Collections contains his archives, which reflect his career as a political leader of the Sri Lankan Tamil community from the 1950s to the 1970s.
For more information on how to search the archives, please visit:
Searching the S. J. V. Chelvanayakam fonds at the UTSC Library, Archives and Special Collections - an instructional video on how to search the Archive online (with English and Tamil closed captions)
The S. J. V. Chelvanayakam fonds on Discover Archives.
S. J. V. Chelvanayakam fonds digitized materials have also been added to our Digital Tamil Studies Project!
2023 மார்ச் 31 ஆம் திகதி சா. ஜே. வே. செல்வநாயகம் அவர்களின் 125 ஆவது பிறந்த தின ஆண்டு நிறைவாகும். ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்கார்புரோ வளாக நூலகத்திலுள்ள அவரது ஆவணகச் சேகரம் 1950 தொடக்கம் 1970 வரையான காலப்பகுதியில் அவர் இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் அரசியற் தலைவராக விளங்கியமையைப் பிரதிபலித்து நிற்கிறது.
ஆவணகங்களுள் எவ்வாறு தேடுவது என்பது தொடர்பிலான மேலதிக விபரங்களுக்கு இங்கு செல்லவும்:
ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்கார்புரோ வளாக நூலகத்தின் ஆவணக மற்றும் சிறப்புச் சேகரத்திலுள்ள சா. ஜே. வே. செல்வநாயகம் சேகரத்துள் தேடல்
https://www.youtube.com/watch?v=0L1npppQFGI
The S. J. V. Chelvanayakam fonds on Discover Archives: https://discoverarchives.library.utoronto.ca/index.php/samuel-james-velupillai-s-j-v-chelvanayakam-fonds
S. J. V. Chelvanayakam fonds digitized material, Digital Tamil Studies: https://tamil.digital.utsc.utoronto.ca/collection/2856